ஆப்பிள் ஐபோன் 6S & Plus
ஒரு மாதத்துக்கு
முன்னரே ஆப்பிள் ஐபோன் 6S அமெரிக்காவில் அறிமுகம்
ஆகிவிட்டது. இப்போது நேற்று 16ம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வந்துவிட்டது.
16 ஜபி போன் ரூ.62,000/- க்கும், அதன் அடுத்து
அடுத்த மாடல்கள் ரூ.10,000 அதிகமாகவும் விற்பனைக்கு
வந்துவிட்டாதாம். 6S Plus போன் 128GB கொண்டது
ரூ.92,000 விலை.
ஐபோன்6S போன் 4.7 இன்ச் திரை கொண்டதாம். ஐபோன் 6S Plus போனின் திரை 5.5 இன்ச்.
இந்த புதிய ஐபோன்கள் 2GB RAM கொண்டது. A9 புராச்சர் வேலை. 70% வேகமாகச் செயல்படுமாம்.
அனைவருக்கும் புதிய
ஆப்பிள் போன் கிடைக்க வாழ்த்துக்கள்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக