ஷியோமி (Xiaomi) ஸ்மார்ட் போன், சைனாவில் வெளியிடப்பட்டது. இது ஆப்பிளின்
iPhone 6 plus க்கு போட்டி என்று சொல்லிக் கொள்கிறார்கள். இந்த
சைனாக் கம்பெனி உலகின் மூன்றாவது பெரிய போன் கம்பெனி.
இன்றைய காலக்கட்டத்துக்கு
ஏற்ற போன் மாடலாக, ஒரு புது மாடல் கொண்டு வந்துள்ளார்கள். அது "Mi
Note Pro". இதன் விலை 3300 யான் என்கிறார்கள் (530 டாலர்).