தை வந்து நின் அடித் தாமரை சூடிய சங்கரற்குக்
கை வந்த தீயும் தலை வந்த ஆறும் கரந்தது
எங்கே
மெய் வந்த நெஞ்சின் அல்லால் ஒரு காலும் விரகர்தங்கள்
பொய் வந்த நெஞ்சில் புக அறியா மடப் பூங்குயிலே!
(அபிராமி அந்தாதி – பாடல் 98)
(அபிராமியே, உன்னிடம் வந்து உனது அடித்தாமரையை சங்கரன் சூடிக் கொண்டபோது, அவன் கையில் இருந்த தீயும், தலையில் இருந்த
கங்கையும் ஓடியது எங்கே? உண்மை வந்த நெஞ்சில் அல்லாமல் ஒரு காலும்
பொய் வந்த நெஞ்சில் புகுவதற்கு விரும்பாத இளம் பூங்குயிலே!)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக