ஐந்து தாய்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஐந்து தாய்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 31 ஜனவரி, 2015

ஐந்து தாய்கள்!

ஐந்துவகைத் தாய்கள்:

"உய்வகை பாராட்டுந் தாயூட்டுந்தாய்முலைத் தாய்கைத்தாய்
செய்வகையறிந்துபோற்றஞ்செவிலித் தாயைவர் தாயர்."

ஐந்து வகைத் தாய்கள்:
1. சீராட்டிப் பாராட்டும் தாய்;
2. ஊட்டும்தாய்;
3.முலைத்தாய்;
4.கைத்தாய்;
5. செவலித்தாய்;
இப்போது மாற்றாந்தாய் (Step-mother)என்று ஒன்றும் சட்டத்தில் சேர்ந்துள்ளது.