யுப்ரெடெஸ் (Euphrates) என்னும் நதியும், டைக்ரிஸ் (Tigris) நதியும் இரட்டை நதிகள்; இரண்டுமே துருக்கியில் ஆரம்பித்து,
துருக்கி, சிரியா, ஈராக்
வழியாக ஓடி, பெர்ஷியன் வளைகுடாவில் கலக்கிறது; யூப்ரெடெஸ் நதியின் நீளம் 2800 கி.மீ. டைக்ரிஸ் நதியின் நீளம் 1850 கி.மீ.
கங்கையின் நீளம் 2525
கி.மீ.;
நைல் நதியின் நீளம்
6850 கி.மீ.;
அமேசான் நதியின் நீளம்
6990 கி.மீ.;
மஞ்சள் நதியின் நீளம்
5460 கி.மீ.;
மிசிசிப்பி நதியின் நீளம்
6275 கி.மீ.;
சைனாவின் யாங்க்ஸி நதியின்
நீளம் 6300 கி.மீ.;
சைனாவின் யாங்க்ஸி நதிதான்
ஆசியாவிலேயே பெரிய நீளமான நதியாம்; உலகத்தில் ஓடும்
நதிகளிலேயே 3-வது நீளமான நதியாம்; இது மேற்குப் பக்கத்து சைனாவில்
ஆரம்பித்து சைனா நாடுமுழுக்க ஓடி, கிழக்கு சைனாவின் துறைமுக நகரமான
ஷாங்காய் நகரில் புகுந்து சைனா கடலில் கலக்கிறது;
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக