சைனாவின் ஷாங்காய் நகரம் (Shanghai);
உலகிலேயே இந்த நகரம்தான், மக்கள் தொகை அதிகம் உள்ள
நகரம் என்கின்றனர்; எவ்வளவாம்? 24.2 மில்லியன் (அதாவது, 2 கோடியே 42 லட்சம்); சென்னை சிட்டி பகுதியின் மக்கள்தொகை 4.8 மில்லியன் (48 லட்சம்); தாம்பரம் போன்ற சுற்றுவட்டாரப் பகுதி சேர்த்து சென்னையில் மக்கள் தொகை 9 மில்லியன்
(90 லட்சம்);
ஷாங்காய் நகரம் மிகமிகப்
பெரிய துறைமுக நகரம்தான்! ஷாங்காய் என்பதில் உள்ள ஷாங் என்றால் உயரமான என்றும் காய்
என்றால் கடல் என்றும் பெயராம். அதாவது கடலுக்கு மேலே உள்ள நகரம் என்று ஷாங்காய் நகருக்கு
பொருளாம்;
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக