சிதம்பரம்:
இது சிவபிரான் ஆகாய லிங்க மூர்த்தியாக
எழுந்தருளியிருக்கும் சிவஸ்தலம். இங்கேயுள்ள கனக சபையிலே சிவபெருமான்
பஞ்சகிருத்தியத்தின் பொருட்டு ஆனந்த தாண்டவம் செய்தருளுவார்.
மாணிக்கவாசக
சுவாமிகளும் திருநாளைப் போவாரும் இன்னும் எண்ணிறந்த சிவபக்தர்களும் முக்திபெற்ற ஸ்தலம்
இதுவே.
இந்த சிவஸ்தலம் பிரம்மம் முதல் பிருதுவி ஈறாக உள்ள தத்துவங்களை யெல்லாம்
குறிப்பாகக் காட்டுவது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக