நடிகர்
வடிவேலு படத்தின் சினிமாக் கதை போலவே, இந்தோனேசியாவில் நடந்துள்ளது;
ஆணாக
வேடமிட்டு திருமணம், ஒரு பெண்ணைத் திருமணம் செய்துள்ளார்; அந்தப் பெண், தன் பெயரை ஆண்
பெயராக மாற்றிக் கொண்டு, திருமணம் செய்துள்ளார்;
ஒருமாதம்
ஆகியும், அவர் அந்த மணப் பெண்ணுடன் உடலுறவுக்கு ஒப்புக் கொள்ளாமல் ஏமாற்றி
வந்திருக்கிறார்; எனவே அந்த மணப் பெண் சந்தேகப்பட்டு, போலீஸில் புகார் கொடுத்துள்ளார்;
குட்டு அம்பலமாகி விட்டது;
ஏன்
இப்படிச் செய்தார் என்று தெரியவில்லை; ஆள்மாறாட்டம் செய்து ஒரு பெண்ணே, மற்றொரு
பெண்ணைத் திருமணம் செய்வதால் இவருக்கு என்ன லாபம்? விளங்கவில்லையே!
நடிகர்
வடிவேலுவின் சினிமாக் கதையில், ஒரு ஆண், பெண்ணாக வேடமிட்டு ஒரு பெண்ணைத் திருமணம்
செய்வார்; அதில் ஒரு லாஜிக் இருந்தது!
**
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக